Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 SEP 1962
இறப்பு 16 MAR 2020
அமரர் கீதா விஜேந்திரன் 1962 - 2020 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வதிவிடமாகவும் கொண்ட கீதா விஜேந்திரன் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம், பத்மாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஈஸ்வரானந்தன், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஆரபி, ஆர்விங்கன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவி அவர்களின் அன்பு மாமியாரும்,

கலையரசன் சாந்தநாயகி தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,

வீரராகவன், விஜிதா, வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபாரத்தினசிங்கம், தயானந்தன், ராஜேஸ்வரி, ஜமுனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குகசீலன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

விவேகானந்தன், கமலாதேவி, காலஞ்சென்ற புஸ்பதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

ஆர்த்திகா, அஞ்சனா, ஆதிரையன் ஆகியோரின் அன்பு மாமியும்,

தர்ஷிகா, கஜநாத், வர்ஷா, கிரிசன் ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices