அகாலமரணம்
பிறப்பு 09 OCT 2000
இறப்பு 13 JAN 2022
திரு கெளதம் குகநாதன்
வயது 21
திரு கெளதம் குகநாதன் 2000 - 2022 Aarau, Switzerland Switzerland
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

சுவிஸ் Aarau வைப் பிறப்பிடமாகவும், Safenwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெளதம் குகநாதன் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று வாகனவிபத்தில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், குகநாதன் மயில்வாகனம்(கரவெட்டி யாழ்ப்பாணம்) திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

நிஷாந்தன், பாணு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரி்ன் பூதவுடல் 24-01-2022 திங்கட்கிழமை அன்று தகனம் செய்யப்படும். பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

குகநாதன் - தந்தை

Summary

Photos

No Photos

Notices