யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கங்காதரம் மனோண்மணி அவர்கள் 24-01-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான பரமசிவம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கங்காதரம்(முன்னாள் வர்த்தகர் கண்டலம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தகுமார்(கனடா), கங்காஜினி(லண்டன்), கங்காதர்சினி(கனடா), கங்காலோஜினி(பிரான்ஸ்), வினோஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்ஷிகா(கனடா), யோகானந்தசிவம்(ஆனந்தன்- லண்டன்), அகிலேஸ்வரன்(கனடா), சோமநாதன்(பிரான்ஸ்), கஜேந்தினி(கஸ்தூரி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, நாகேஸ்வரி, கனகரட்னம், சின்னத்துரை, தர்மராஜா, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(மன்னார்), Dr. செல்லத்துரை(திருகோணமலை), புஸ்பமணி மற்றும் திருப்பதி, கனகம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(கண்டலத்து மணியம்), பார்வதி, மார்கண்டு, அருளம்பலம், சுப்பிரமணியம்(Jail Guard) மற்றும் மனோன்மணி, தெய்வானை, சரோஜினிதேவி, யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திஷ்யா, ருகீஷன், பிரவீன், நவீன், பிரணவி, ஆதேஷ், தேஜஷ்வி, தஸ்வின், தசானா, தவீனா, இனியா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 30 Jan 2022 3:00 PM - 4:00 PM
- Saturday, 05 Feb 2022 3:00 PM - 4:00 PM
- Sunday, 06 Feb 2022 3:00 PM - 4:00 PM
- Monday, 07 Feb 2022 9:30 AM - 11:30 AM
- Monday, 07 Feb 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.