மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி கந்தசாமி அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மருதபிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(தபாலதிபர்- வட்டுக்கோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயபாலன்(லண்டன்), வசந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயச்சந்திரா(லண்டன்), சிவராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(மலேசியா), புவனேஸ்வரி(இலங்கை) மற்றும் சிவபாதம்(மலேசியா), சர்வேஸ்வரி(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தூரன், நிலானி, சிறானி, கீர்த்தனா, சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டிலன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our Sympathies on your irreplaceable loss. May her soul Rest In Peace. Our thoughts and prayers are with you. Thilagam aunty (Ohio) and children