Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 SEP 1948
இறப்பு 25 NOV 2023
அமரர் கணேஸ்வரராஜன் சரவணமுத்து
வயது 75
அமரர் கணேஸ்வரராஜன் சரவணமுத்து 1948 - 2023 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ்வரராஜன் சரவணமுத்து அவர்கள் 25-11-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிரேகா, கிருசாந்தி, சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஜீவ், சிவகாமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற இரத்தினாம்பிகை மற்றும் தில்லைநாயகி, காசிவிசாலாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், இலங்கையர், புவனேஸ்வரி, சரஸ்வதிதேவி, சண்முகசுந்தரம், விக்னேஸ்வரன், சரோஜினிதேவி மற்றும் பரமேஸ்வரன், ராஜலட்சுமி, மகேஸ்வரன், புனிதவதி, ஸ்ரீதரன், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேயோன், கியாறா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Ganesuvararajan Saravanamuthu who was born in Periyavillan Ilavalai and lived in Pickering Canada peacefully passed away at home on Saturday 25.11.2023.

He was the son of late Saravanamuthu, late Annaratnam and son in law of late Ponniah, late Nagamma from Allavedy.

Beloved husband of Rajeswary Ganesuvararajan.

Loving father of Sasireka, Kirushanthy and Sugirthan.

Loving father-in-law of Rajev and Sivakame.

Loving brother of late Rathinambikai, Thillainayaki(Markham), and Kasivisaladchey(Jaffna).

Loving brother-in-law of late Rajaratnam, late Ilankiyar, late Povaneshwari, late Saraswathithevi, late Sunmugasuntharam, late Vikneshwaran, late Sarojinidevi, and Parameshwaran, Rajalakshmi, Maheswaran, Punithavathi, Sritharan, Thavabalasingam of Jaffna.

And loving grandfather of Seyon and Kiyara.

This notice is provided for all family and friends.

Live stream link : Click here

Visitation
Saturday, 2 Dec 2023 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

Second Visitation
Sunday, 3 Dec 2023 7:30 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

Hindu Service
Sunday, 3 Dec 2023 8:30 AM - 10:30am
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

Cremation
Sunday, 3 Dec 2023 11:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avbue, Gormley, ON.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜேஸ்வரி - மனைவி
தில்லைநாயகி - சகோதரி
காசிவிசாலாச்சி - சகோதரி
கிருசாந்தி - மகள்
சுகிர்தன் - மகன்

Summary

Photos

No Photos

Notices