மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Eindhoven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசு சண்முகநாதன் அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசு, இராசலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி, ஜீவிதன், நிதர்சன், மலரவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சந்திரபுஷ்பம், ராணிமலர் மற்றும் உதயகுமாரன், கருணாநந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாருஜன், லக்ஷிக்கா ஆகியோரின் மாமனாரும்,
ஜோரிஷா, ஆஜீஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link : Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 15 Dec 2021 7:00 PM - 8:30 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 16 Dec 2021 3:40 PM - 6:00 PM