
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bäch SZ ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசையா ராஜரத்தினம் அவர்கள் 02-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வயாவிளானைச் சேர்ந்த சரவணமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணேஸ்வரி(குஞ்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,
சச்சிதானந்தசிவம், கமலாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துர்க்காதேவி, யாழினி, யதுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பகீரதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அஸ்மிதா(அச்சம்மா), அக்சரா(சாரா) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
வனிதாதேவி, சுகி, தற்பராசக்தி, ஸ்ரீதரன், சிவசக்தி, ஸ்ரீவரதன், லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கடம்பநேசன், சிவநேசன், குகநேசன், இராஜேஸ்வரி, அருள்நேசன், மயூரினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சதுர்சன், சங்கவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பவித்திரன், பானுஜா, வினோதினி, டில்ஷானி, கௌஷிஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, கனகராசா ஆகியோரின் சகலனும்,
மல்லிகாரதி, சித்திரா ஆகியோரின் அண்ணரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 08 Nov 2023 8:00 AM - 10:00 AM
- Wednesday, 08 Nov 2023 10:00 AM - 12:00 PM
Rest in peace.