Mr Ganesiah Ganesharaj was born in Alaveddi, Jaffna, Sri Lanka and lived in Colombo, Sri Lanka, East Ham and Newbury Park, UK. He passed away peacefully in the early hours of 13th March 2022.
He is the loving son of Mrs Sathiyabama Ganesiah and the late Dr Velauthapillai Ganesiah, son in law of the late Mr Senagaratnam Kathiravelu and the late Mrs Maheswari Kathiravelu.
He is the loving husband of Mrs Sasileka Ganesharaj.
Loving father of Sathya(Spain), Jason(UK) , Lasitha(UK) and Daanesh(UK).
Loving brother of Mrs Sathyakumari Nirmalananthan, Mr Raviraj Ganesiah, Mrs Kumuthini Ratnarajah and Mrs Sumathini Durai.
Loving Brother in Law of the late Nirmalananthan, Karthiga, Ratnarajah ,T T Durai, Balachandran, Chandrika, Devika and Radhika.
Loving uncle of Sajeevan, Kalai, Sanjeevan, Shubnah, Sathijeevan, Devaki, Dilshan, Hipexa, Luxshiny, Gowreesan, Asha, Ashwny, Nitharshan, Shivananth, Mesiha, Devananth, Shivani, Puni, Sajiny, Kowshiny, Dulki, Pevin, Shivani, Krish, Kishanth, and Vithusha.
Loving grandfather of Arun, Anjali, Shreya, Dhev, Ishana, Aiyan and Zia.
This notice is provided for all family and friends.
We kindly request that visitors wear a mask to protect our family and friends on the viewing day.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா East Ham, Newbury Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசையா கணேசராஜ் அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr.வேலாயுதபிள்ளை கணேசையா மற்றும் சத்யபாமா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செனகரட்ணம் கதிரவேலு மஹேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிலேகா கணேஷராஜ் அவர்களின் அன்புக் கணவரும்,
சத்யா, ஜேசன், லசிதா, தனேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்யகுமாரி நிர்மலானந்தன், ரவிராஜ் கணேசையா, குமுதினி ரட்ணராஜா, சுமதினி துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நிர்மலானந்தன், கார்த்திகா, ரட்ணராஜா, T.T துரை, பாலசந்திரன், சந்திரிகா, தேவிகா, ராதிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜீவன், கலை, சஞ்சீவன், சொப்னா, சதிஜீவன், தேவகி, தில்ஷன், ஹிபெக்ஷா, லக்ஷினி, கௌரீசன், ஆஷா, அஷ்வினி, நிதர்சன், ஷிவானந்த், மெசிகா, தேவானந்த், ஷிவானி, புனி, சஜினி, கௌஷினி, துல்கி, பெவின், ஷிவானி, க்ரிஷ், கிஷாந், விதுஷா ஆகியோரின் அன்பு மாமனும்,
அருண், அஞ்சலி, ஷ்ரேயா, தேவ், இஷானா, அயன், ஜியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Events
- Sunday, 20 Mar 2022 10:00 AM
- Sunday, 20 Mar 2022 12:00 PM
- Sunday, 20 Mar 2022 1:00 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest condolences to Acca, Nanthini, Kumuthini, Sumuthi, Ravi and family…thinking of you all during this difficult time.