
யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசு இராஜதுரை அவர்கள் 16-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசபிள்ளை, பரமேஸ்வரி(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
தேஜோமயன், நேமிஷா, அபிலாஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிலுஷா, சுதயூட்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதிரா, தானியா, அர்ஜுனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தவமலர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவயோகமலர், செல்விமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார்(இலங்கை), சிவனேசன்(அவுஸ்திரேலியா), யமுனா, சந்திரபோஸ், சண்முகதாசன்(ஜேர்மனி), பவானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கானம்றுதா(அவுஸ்திரேலியா), அலங்றுதா(அவுஸ்திரேலியா), அவனிபாஜனன்(அவுஸ்திரேலியா), கவின்றுதா(அவுஸ்திரேலியா), மகிழ்றுதா(அவுஸ்திரேலியா), றுக்மாங்கதன்(அவுஸ்திரேலியா), சஜிதன்(ஜேர்மனி), சகான்(ஜேர்மனி), பவித்திரா(ஜேர்மனி) ஆகியோரின் மாமாவும்,
கஜந்திகா, ஜெனிபர், ஜரோஷன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 20 Aug 2022 12:00 PM - 4:00 PM
- Monday, 22 Aug 2022 6:00 AM - 7:00 AM
- Monday, 22 Aug 2022 7:00 AM - 8:30 AM
- Monday, 22 Aug 2022 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP.....we humans incl. all other living beings on our Earth going through this endless circle of birth and death..., and we don't know the purpose, and the answer yet......every single living...