

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Selm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசரத்தினம் பிரபாகரன் அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசரத்தினம், இந்திராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற மௌனகுரு, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேன்மொழி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கோபிநாத், மயூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன்(தீபன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சியான், இனியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கிருபாகரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்), வசீகரன்(லண்டன்), ஜீவாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திரு.திருமதி லோகராஜா தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,
காலஞ்சென்ற செல்வகுரு, மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நினைவுகூரல் நிகழ்வு 10-11-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:45 மணிமுதல் மு.ப 11:15 மணிவரை Eremitenstraße, 41334 Nettetal, Germany எனும் முகவரியில் COVID 19 கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May you Rest In Peace? Our deepest condolences to the family. Manjula Vaikunthan sydney