Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUL 1945
இறப்பு 12 OCT 2026
டாக்டர். கணேசரட்ணம் குகதாசன்
வயது 81
டாக்டர். கணேசரட்ணம் குகதாசன் 1945 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bristol ஐ வசிப்பிடமாகவும் கொண்ட டாக்டர். கணேசரட்ணம் குகதாசன் அவர்கள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசரட்ணம், புஸ்பதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜேகா, நிஷா, ஜொனாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Joel, Tom, Fiona ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Lia, Betty, Zadie, Rafi, Molly, Jasmine, Lara-Rose and Ailbe ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கமலநாதன்(ஜேர்மனி), சிறீஸ்கந்தன்(UK), Dr.சரோஜா(UK), மகேஸ்வரி(UK), Dr.சோமசுந்தரம்(Australia), இராமநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தி, Dr.சிவரஞ்சனி, மோகன், கேதீஸ்வரன், ஜெயசிறி, வரதகௌரி, Dr.பூவேந்திரன், Dr.பாலேந்திரன், சாந்தி மற்றும் ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Dr Ganesharatnam Kukathasan, born in Jaffna and a resident Bristol, UK, passed away peacefully on Monday, 12 October 2026.

He was the beloved son of late Mr Ganesharatnam and Mrs Pushpadevi; The loving son-in -law of the Mr Poobalasingham and Mrs Parameswary

The cherished husband of Jayanthi

The devoted father of Rajeka, Nisha and Jonathan

The dearest grandfather of Lia, Betty, Zadie, Rafi, Molly, Jasmine, Lara-Rose and Ailbe

The dear father-in-law of Joel, Tom and Fiona

The beloved brother of Late Kamalanathan(Germany), Late Sriskandan(UK), Dr Saroja(UK), Mahesswari(UK), Dr Somasundaram(Australia) and Ramanathan(Canada)

Affectionate brother in law of Vasanthi, Dr Sivaranjini , Mohan, Ketheeswaran, Jayashree, Varathagowri, Dr Poovendran, Dr Balendran, Shanthy and Rohini

The family respectfully announces his passing and requests that relatives and friends honour his memory by keeping him in their thoughts and prayers

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Please Donate to admin@childfirstuk.org
Quote ref: Dr G Kukathasan

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயந்தி - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices