

யாழ். புலோலி மேற்கைப் பிறப்படமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசராணி கணேசலிங்கம் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் இலக்கணநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், தம்புசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருவாளர் கணேசலிங்கம் (உரிமையாளர், சீப்சைட், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதர்ஷன், அருள்ராஜ், கார்த்தீபன், ஜானகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நர்மதா, பாலினி, சிந்துஜா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நேத்ரா, டிலக்ஷன், கதீந், ஷனாயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரன், ஜெயபூபதி, சுபத்திரா, சறோஜினி, சிவகுமார், மற்றும் சாம்பசிவம், சிவஜினி, கிருஷ்ணவேணி, பகவான் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணவேணி, குலசிங்கம், புவனேஸ்வரன், ஶ்ரீசோமசேகரம், மற்றும் பார்பரா, பாலகுமார் மற்றும் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவசுப்பிரமணியம், சிவநாதன், ரவீந்திரன், சறோஜினிதேவி, விமலாதேவி, கமலாதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-03-2025 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை மறுநாள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94774543459
- Mobile : +447723381042
- Mobile : +94773506812
- Mobile : +16474581723
- Mobile : +94771130337