Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JAN 1942
இறப்பு 29 JUN 2026
திருமதி கணேசன் சறோஜினிதேவி 1942 - 2026 அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வதிவிடமாகவும் கொண்ட கணேசன் சறோஜினிதேவி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மங்களேஸ்வரன்(தவம்- கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,

சுதாஜினி(தயா) அவர்களின் அன்பு மாமியாரும்,

மினேகா, மினேகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகேஸ், காலஞ்சென்றவர்களான சண்முகராசா, திருநாவுக்கரசு, சிவநாதன் மற்றும் நகுலாம்பிகை(கிளி- கனடா), ஏகாம்பரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தன், யோகம்மா, அருமைநாயகம், கனகசபை, திருப்பதி மற்றும் ஆனந்தராசா, இந்திரா, ராகினி, மங்கையற்கரசி(கிளி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பரமேஸ்வரி, பேரம்பலம், பேரம்பலம் மற்றும் அன்னலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தவம் - மகன்
தயா - மருமகள்
கிளி - சகோதரி
கிளி - மைத்துனி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest Condolences from VCARE Transport

RIPBook Florist
Canada 1 month ago

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 29 Jul, 2026