யாழ். சந்தைவீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணேசம்மா இராசதுரை அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாலசலம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற இராசதுரை (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுகுமார் மற்றும் சுகுணலிங்கம், மோகன்குமார், சுகன்யா, சசிகலா, அருட்குமார், இளந்திரை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஷ்பராணி, யோகாம்பிகை, கலாநிதி, காலஞ்சென்ற அருளம்பலம், யோகமூர்த்தி மற்றும் சாந்தி, புஸ்பராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வெற்றிவேல், கணவதிப்பிள்ளை, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துரைரத்தினம், சுப்ரமணியம், சீவரத்தினம், நவரத்தினம், மகேஸ்வரி, அன்னரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரதீஸ் - சிவரூபி, தனுஷா- திருக்குமரன், ரமேஷ்- துஷ்யந்தி, கருணேஷ்- காலஞ்சென்ற சாந்தி, நிரோஜ்- நதியா, தர்சி- இராகுலன், வைஷ்ணவி- துஷ்யந்தன், கஜலக்ஷன்- ஜெசிகா, கௌசிகன்- ஜதுசிகா, பகீர்த்தனா- தினேஷ், சுஜந்தன்- லக்ஷனா, கடோற்கஜன்- பானுரேகா, அஜந்தா- விஜயன், அஜந்தன், யதுஷா, நிதுர்ஷா, லதுஷா- மனோஜ், தேனிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டினுஜா, ரிஷிகுமரன், ஆதித், அபிஷ்னா, அஷ்விதா, மதுர்ஷ், நிதுர்ஷிகா, குயின்சி, சங்கவி, சங்கீத், அஷ்வின் , பவான், செரோமிகா, மிதுர்ஷன், மேகலான் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று கொடிகாமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சோனம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +447957965374
- Mobile : +447538439547
- Mobile : +4915733889483
- Mobile : +94762694591
- Mobile : +94776365756
- Mobile : +447429055691