Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 26 AUG 1966
உதிர்வு 09 OCT 2016
அமரர் கணேசலிங்கம் தவராணி
வயது 50
அமரர் கணேசலிங்கம் தவராணி 1966 - 2016 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசலிங்கம் தவராணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் கடந்து ஐந்து ஆனாலும்
ஆறாதம்மா உன்பிரிவு.
ஏங்குகிறோம் நாணும்(கணவர்) பிள்ளைகளும்.

சொல்வதற்கு வார்த்தை இல்லை.
அழுதாலும் இனி கிடையாது
உன் அழகு முகம், ஆனாலும்
தாகம் கொண்டு தவிர்க்கிறது
பாசநெஞ்சம்

அம்மா...
என் அம்மா எங்கு சென்றீர்
எம்மை தவிக்கவிட்டு.
பள்ளி சென்று வீடு வந்தால்
பாசமுடன் கட்டி அணைத்து முத்தமிட்டு
பணிவிடை செய்தாயம்மா.

பட்டப்படிப்பு படித்து வா என்றாய்,
அதுவன்றோ உன்கனவு.
பட்டப்படித்து முடித்தேன்,
பாராட்ட நீ இல்லை!

குடியிருந் கோவிலில் குதூகழிக்க நீ இல்லை.
நெஞ்சில் வலி சுமந்து என்றென்றும்
உங்கள் நினைவுகளுடன்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
கணவர், பிள்ளைகளும், சகோதரர்கள்.

ஓம் சாந்தி...... ! ஓம் சாந்தி...... !! 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கணேசலிங்கம் - கணவர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices