Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 SEP 1958
இறப்பு 08 MAY 2026
திரு கணேசகுமாரன் சுப்பிரமணியம்
வயது 67
திரு கணேசகுமாரன் சுப்பிரமணியம் 1958 - 2026 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி பலெர்மோவை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேசகுமாரன் சுப்பிரமணியம் அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்பிரமணியம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரராஜசிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்திதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பாரதி, பாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தீபன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சிவகுமார், காலஞ்சென்ற பரமேஸ்வரன், பாலகுமார், காலஞ்சென்றவர்களான ஞானகுமாரன், ரஜனி, கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தீபன் - மருமகன்
பாரதி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices