
யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை சரஸ்வதி அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு சின்னமணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
ஏரம்பு கணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
விநாயகநாதன், ஜெயமோகன், ஜெயரஞ்சன், ஜீவா, ரதி, மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தினி, திலகா, புவனேஸ், ரவி, சுகந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அருமைத்துரை, தங்கமணி, அழகேஸ்வரி மற்றும் இராஜேஷ்வரி, செல்வராசா, செல்வகுலம், செல்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சின்னாச்சிப்பிள்ளை, கிருஸ்ணகோபால், சுப்பிரமணியம், செல்வராசா, விஜயலக்சுமி, காலஞ்சென்ற ராசன், சண்முகநாதன், விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விலேனி, விலக்ஷன், விபிசா, ஜெனிசியா, ஜெனிசன், விபிஷன், மேகன், ஈழனா, கிஷா, பவிர்னா, பரிவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-02-2022 புதன்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details