
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், இல. 101, 10ம் பண்ணை கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் யோகலிங்கம் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன் ஞானலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தயந்தினி(யசி - கனடா), கஜேந்திரன், ரிசாந்தினி(பிரான்ஸ்), நிசாளினி(இந்தியா), கணேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதீசன்(ஈசன் - கனடா), ஜெட்சன்(தருன் - பிரான்ஸ்), கறுப்பையா, பிரசாத்(இந்தியா), சவுந்தர்யா(இந்தியா) ஆகியோரின் மாமனாரும்,
கமலகுமாரி, காலஞ்சென்ற காந்தரூபா, கோமதி, சோதிமதி, லோகேஸ்வரின், தவநேசன், யசோதா, லகுலேசன், கஜோதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலட்சுமி, மகாதேவா, சகாதேவன், வாமதேவா, சிவதேவா, ஞானதேவா ஆகியோரின் மைத்துனரும்,
தங்கேஸ்வரன், யோகேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,
கார்த்திகா, இனியா, அருவி, திலக்ஷா, திருசன், நிலவன், ஹர்ஸா, டக்சா, லக்சன், மெகாஹி, அனிக்காஷி, கபிநயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94774147944
- Mobile : +14162744243
- Mobile : +33642465820