யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் செல்வமலர் அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராணி, மற்றும் செல்வஜோதி(மட்டுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசன்(ஓய்வு பெற்ற ஊழியர்- யாழ் மாநகரசபை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வரதன்(சுவிஸ்), வனஜா(இத்தாலி), துஸ்யந்தன்(கனடா), அருந்ததி(இலங்கை), அனுசியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுவஸ்ரிகா, தர்மரட்ணம், சுகிதா, நந்தகுமார், காலஞ்சென்ற நடேசகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாருஜன், சாதுர்ஜன், மிதுஷா, செந்தூரன், நிவேதன், லதுர்ஷன், சிமோன், ஜெஸ்சிகா, ஜெஸ்ரின், நிவேதிகா, சங்கவிதன், பிரியங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜய், அர்ஜீன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சபிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.