

யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கிழக்கு சிங்கத்தின் வீட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் செல்லம்மா அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசன்(யாக்கரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
யோகேஸ்வரி, கணேஸ்வரி, சிவபாலன், சிவயோகநாதன், சுகன்யா, நேசதுரை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கந்தவனம், காலஞ்சென்ற ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவராசா, காலஞ்சென்ற சிறீகாந்தன், சிவயோகம், தியாகேஸ்வரி, மணிவண்ணன், சவுந்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரமேஸ்- பிரசாந்தி, ஜெயப்பிரகாஸ்- கௌதமி, உமா- பிரகாஸ், ஜெயப்பிரதாபன், றொசாந்தி- ரிமோத்தி, அருந்துஷன், அபிநயா, சுகேஷ், சுகேதா, குமரன், தேனுகா, திவாசங்கர், அந்தியா, அஞ்சலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆருஷி, ஆதவி, டருண், டியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace, Selli Acca. Back in the days, I always appreciated your sense of humor and delightful laughter, and you made everyone around you laugh. God bless everyone in your family.