மரண அறிவித்தல்
Tribute
32
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் பத்மநாதன் அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன்(மல்லாகம்) மாணிக்கவள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பூபதி(கரம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதிதேவி, அமிர்தலிங்கம், தேவசேனாதிபதி, பொன்மணி, மேகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தராணி- விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துணரும்,
டினேஸ், ரோமேஸ், நரேஷ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
It’s unbelievable sad news, so shocking and heart breaking news. You will be missed by all ICS co- workers. You have been a kind and very helpful person and you will be duly missed. May your soul...