யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் கெளரீசன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கணேசலிங்கம் தர்மபவானி தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரட்ணராசா செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
வைஸ்ணவன், ஆதீஸ், ஜனுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணதீசன்(ஜேர்மனி), ஜெகதீசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷாந்தி, றனுஷா, பரணிதரன், காலஞ்சென்ற நவநீதன், கல்பனா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீப்ரி, தீக்ஷா ஆகியோரின் சித்தப்பாவும்,
லக்ஷி, ரிஷிக்கா, வினோதன், டிசாந்தன், ஜிவிஷனா, கர்ணிகா, வைஸ்ணவி ஆகியோரின் பெரியப்பாவும்,
சாலினி, சானுஜன் ஆகியோரின் மாமனாரும்,
தர்மகுமார், தர்மசிறி, தவராணி, யோகராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
தர்மராணி, தர்மரூபி, தர்மஜெயந்தி, தர்மலதா, தர்மமாலினி, தர்மசுதா, சிவலிங்கம் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி வல்வை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details