யாழ். கொடிகாமம் அல்லாரையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwalmtal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் அன்னலச்சுமி அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தர்.
அன்னார், காலஞ்சென்ற பரமகுரு, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், கனகசபை கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
இராசலச்சுமி, நாகராஜா, வேதநாயகி, நவநீதவல்லி, பரமராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சின்னமணி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற கிருஸ்ணானந்தன், மங்கலேஸ்வரி- சாம்பசிவம், பரமசிவம், தங்கேஸ்வரி, காலஞ்சென்ற யோகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மீனலோசனி, நிர்நாளினி, பார்த்திபன், இளந்திரையன், இளங்குமரன், துசியந்தனி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
குமாரசாமி, காலஞ்சென்ற தேவபாலன், லலிதராணி, சிவரஞ்சனி, ஜெயரஜனி, திருவேகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரசாந்த், பிரியங்கா, சர்ணாளன், அருளினி, வகிர்தா, றேசிகா, பிரவின், அஸ்வின், லர்வின், சிந்துயன், நிவேதன், இலக்சிகா, இலக்சனா, அபிந், அயந், அயிந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பவுஸ்னு அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 Nov 2021 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு பிரிவுத் துயரில் வாடும் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்