Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1942
இறப்பு 17 MAY 2026
செல்வி காந்திமதி சிதம்பரப்பிள்ளை
வயது 83
செல்வி காந்திமதி சிதம்பரப்பிள்ளை 1942 - 2026 இமையாணன் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி இமையாணன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட காந்திமதி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான O/A ஆறுமுகம் சிதம்பரப்பிள்ளை தேவனைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை மயில்வாகனம், சிதம்பரப்பிள்ளை குகபிரசாத்(HM Inspector of Taxes) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மனோமணி மயில்வாகனம் மற்றும் இந்திரா குகபிரசாத் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயில்வாகனம் கிருபாகரன், Dr.மயில்வாகனம் மனோகரன், Dr.சுபோஷினி நிதிகரன், ஜானகி கிருபாகரன், மீரா மனோகரன், சிவலிங்கம் நிதிகரன் ஆகியோரின் அன்பு மாமியும், மிதேஷ் கிருபாகரன், அக்ஷயா மனோகரன், லக்ஷண்யா நிதிகரன், ரஷ்மியா நிதிகரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

Miss.Gandhimathy Sidamparapillai was born in Imayanan Kilakku in the Vadamarachchi region of Jaffna and later resided in Colombo, Sri Lanka and Passed away peacefully on Sunday, 17th May 2026, in Colombo, Sri Lanka.

Beloved daughter of the late O/A Arumugam Sidamparapillai and late Thevanaipillai Sidamparapillai.

Loving sister of the late Mr Sidamparapillai Mylvaganam and late HM Inspector of Taxes Mr Sidamparapillai Kugaprasad.

Devoted sister-in-law of the late Mrs Manomani Mylvaganam and Mrs Indira Kugaprasad.

Beloved Mamy to Mr Mylvaganam Kirubaharan, Dr Mylvaganam Manoharan, Dr Suboshini Nithikaran, Mrs Janagi Kirubaharan, Mrs Meera Manoharan, and Mr Sivalingam Nithikaran.

Cherished Paati to Mitesh Kirubaharan, Akshayaa Manoharan, Lakshanyaa Nithikaran, and Rashmiya Nithikaran.

Viewing and funeral arrangements will be announced later. 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live streaming- (The funeral will be broadcast live on behalf of RIPBOOK).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices