

சிலாபம் குசலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை நாகரட்ணம்பிள்ளை அவர்கள் 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கற்பகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நாகராஜ், பிரதீபன், பர்வதர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாமினிப்ரியா, சதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகநாதன் பிள்ளை, நாகேந்திரன் பிள்ளை, சோமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வடிவு, சந்திரகாந்தி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யேஷ் கார்த்தி, யஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04-11-2019 திங்கட்கிழமை அன்று மாலை 04:00 மணியளவில் சிலாபம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.