

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சந்திரபாலன்(இலங்கை), வனிதா(லண்டன்), சந்திரேஸ்வரன்(பிரான்ஸ்), சந்திரகாந்தன்(லண்டன்), ஜெகதா(இலங்கை), தேவிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
வசந்தகுமாரி(இலங்கை), நடராஜா(கொலன்ட்), சிவமலர்(பிரான்ஸ்), விஜயராணி(லண்டன்), கணேசராஜா(இலங்கை), சதீசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிறஞ்சன், நிசாந்தன், நிதர்சன், சஞ்ஜீத், லஷ்மி, ரணீலா, மிலேனி, மெளனிகன், வசந்குமார், சுஜந்தி, சகீலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாலு அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2022 புதன்கிழமை அன்று கயா வீதி வடலியடைப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். சின்னராசா(வில்வராஜா−பிரான்ஸ்)