யாழ். வசாவிளான் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், லைடன் பாம் இராசவீதி கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி இராஜகோபால் அவர்கள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி பார்வதி லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிட்டினர் சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மீனாச்சியம்மா, கதிரமலை, மகராசா, காலஞ்சென்ற வெள்ளிமலை மற்றும் லீலாவதி, கலைவாசன், பாக்கியவதி, தெய்வேந்திரம், தங்கரத்தினம். கெங்காதேவி. மனோன்மணி, மங்கையர்கரசி, அழகம்மா, அழகேந்திரம். மகாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜ்மோகன், இராஜ்நிகேதன், இராஜ்கபிலர், சர்மிளாவதி (செல்வி), சரச்சந்திரா, சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயலக்சுமி, ஜெயனி, கலாநிதி, சிவதாஸ் (ஈசன்), கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திபிராஜ் மற்றும் ரஜீவன், திலக்சியா, நிலவன். விதுர்ஷன், லவேந்தரா, சதுஷியன், பிரதீனா, லதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரம், பசுபதி மற்றும் யோகேஸ்வரி, புஸ்பராணி, சிவசுப்பிரமணியம், நவமணி, பண்டிதர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
லைடன் பாம் ஒழுங்கை,
இராசவீதி,
கோப்பாய் மத்தி.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் +94779864479