
-
06 MAY 1924 - 01 APR 2022 (97 வயது)
-
பிறந்த இடம் : கட்டுவன், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, கமலாதேவி மற்றும் சகுந்தலாதேவி(கனடா), கணேசமூர்த்தி(Little inda உரிமையாளர் ஜேர்மனி), நிர்மலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகாலிங்கம்(கனடா), அப்புத்துரை(கனடா), முத்துக்குமார்(கனடா), தங்கராணி(ஜேர்மனி), சிவலோகன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஐங்கரன், காலஞ்சென்ற துசியந்தி, உமாசங்கர், திருநிறைச்செல்வி, தமயந்தி, சுதாகர், தனுஜா, ரிசிகர், பிரசான், பிரதீப், சுமணன், சுஜிதா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சச்சின், பூஜா தேவி, அஞ்சனா தேவி, சரிக்கா, லக்ஷன், கன்னியா, அஞ்சலி, சனன், சாசனா, சமிக்கா, சாமிலன், திர்ச்சிகா, யோசிக்க, கீர்தனன், சரன், ரித்திக்கா, நிகால், ஷாசா, ஷரினா, எமிலி, அமாலியா, மீரா அஞ்ஞே ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 06 Apr 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 07 Apr 2022 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கட்டுவன், Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

I can't hold the tears back. It wasn't fair that you're life had to end. I'll always keep you in my heart. Rest in peace our periammah.