

வவுனியா பழையவாடி புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், அனந்தர்புளியங்குளம் புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம் அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரவதனா(கனடா), மதிவதனன்(இலங்கை), கலாமதி(கனடா), அழகேந்திரன்(லண்டன்), ஞானேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விஷ்வலிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், சண்முகசுந்தரம் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
நவரத்தினம், திலகவதி, பத்மினி, மகேந்திரன், தவம்(ஜேர்மனி), துரை(லண்டன்), சூரி(லண்டன்), செல்வரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடராஜலிங்கம்(முகுந்தன்), புஸ்பலதா, ஞானசீலன்(ரமேஸ்), தர்மிதா(நிஷா), நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செந்தாளன், கோபிதன், அபிதன், வாகீசன், பானுஷன், சங்கவி, திசோபிகா, திசோபிதன், அஹானா, ஆகீஷன், அகரன், அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.