10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை சரவணமுத்து
இளைப்பாறிய கூட்டுறவு பாதுகாப்பாளர்
வயது 94
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சரவணமுத்து அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் ஏற்க மறுக்கிறது
எம் தந்தையே...
உருண்டு ஓடி விட்டன பத்து வருடங்கள்
எத்தனை வருடங்கள் ஓடினாலும்
ஏற்குமோ
எம் மனம் உங்கள் பிரிவை...
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான்
போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் பத்து
வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா
எங்கள் மனங்கள்
உம் நல்ல முகம்
மறைந்ததென்று
சொல்ல
முடியவில்லை எம் சோகத்தை
மெல்ல
முடியவில்லை உம் நினைவுகளை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute