Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 01 JAN 1956
விண்ணில் 08 APR 2022
அமரர் கணபதிப்பிள்ளை குலநாதன்
வயது 66
அமரர் கணபதிப்பிள்ளை குலநாதன் 1956 - 2022 சங்கத்தானை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குலநாதன் அவர்கள் 08-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்) செல்லம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநாயகி(மாலா ரீச்சர், ஓய்வுபெற்ற ஆசிரியை- கிளி/ முருகானந்த ஆரம்ப பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

அட்சயன்(கனடா), பிரவிந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனோயா(கனடா), வித்தகன்(யாழ். மருத்துவ பீடம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சோதிநாதன், சுந்தரேஸ்வரி, இரட்னேஸ்வரி(யாழ். இந்து ஆரம்ப பாடசாலை- முன்னாள் ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசேந்திரம், முத்துக்குமார், அனந்தசேகரன், அனந்தகுமாரி, அனந்தகுமார், அனந்தநிலா, அனந்த ஆயிலியன்(ஆயிலியன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதிரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை ஐயன்கோவிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
“அமுதசுரபி”
பழையகமம்,
முரசுமோட்டை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
இரட்னேஸ்வரி - சகோதரி
அட்சயன் - மகன்

Photos

No Photos

Notices