யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர் ஆடியபாதம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தேவகுருநாதன் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பேபிசறோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
செங்கோடன்(பிரித்தானியா), அமுதா(ஆசிரியை- கிளி/வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பகரணி(பிரித்தானியா), துஷ்யந்தன்(இலங்கை வங்கி, கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்துலிங்கம்- ஸ்ரீ, கல்யாணி(கனடா), இராசலிங்கம்- நிர்மலா(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்- மதிவதனி(கனடா), காலஞ்சென்ற இராசதுரை மற்றும் அன்புச்செல்வி(கனடா), ஜெகதீஸ்வரன்- சந்திரவதனி(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி- சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), பாஸ்கரன்- துஷியந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வெண்ணிலா(பிரித்தானியா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences. May his soul attain Shanthi.