யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஞானமூர்த்தி வியாசர் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானமுர்த்தி, இரத்தினாபாய் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரட்ணம், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராஅவர்க்ளின் அன்புக் கணவரும்,
சிந்துஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,
Stephen Andrew Lucas அவர்களின்அன்பு மாமனாரும்,
சோதிலிங்கம், சின்னத்துரை(லிங்கம்), மனோகரன் மற்றும் காலஞ்சென்றவர்களான வேலாயுதன் தையல்நாயகி(இந்திரா), வேலாயுதம்(திரு), ஆனந்தகுமரேசன்(பட்டு), மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Nov 2025 8:15 AM - 10:45 AM
- Sunday, 23 Nov 2025 11:30 AM - 12:15 PM
- Sunday, 23 Nov 2025 12:30 PM