10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதி தங்கவடிவேல்
(மூத்த தோழர்-உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி- ஓய்வுபெற்ற ஆசிரியர்)
வயது 83
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்.மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கம்பர் மலை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதி தங்கவடிவேல் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
‘அப்பா’ என்றவுடன் எம் மனக்கண்ணில் தோன்றுவது
உங்கள் கம்பீரமான தோற்றம், வசீகரமான சிரிப்பு,
தெளிவான சிந்தனையால் விளைந்த
இதயங்கனிந்த இனிமையான சொற்கள்
நீங்கள் நின்று, உலவிய இடங்களெல்லாம்
நிழலாகத் தோன்றுகிறது
ஈரைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டோம் வெறுமையுடன்
‘எப்பேர்ப்பட்ட அப்பா’ உங்களுக்குப்
பிள்ளைகளாகப் பிறந்ததே எம்பேறு
மீண்டும் பிறப்பொன்று அமைந்தால்
பிறப்பெடுப்போம் உங்கள் பிள்ளைகளாக..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute