யாழ். சாவகச்சேரி Post office road, மின்னேரி மஹாலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட கஜேந்திரன் இராஜதுரை அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.இராஜதுரை ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சற்குணநாதன்((SL.Irrigation Dep. Finance Director) இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜித், ராகவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌரி(மணி), சுமங்கலி(பபி), வாசுகி, உதேனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவனேசன்(கொழும்பு), தேவசுந்தரம், சேந்தன், ரவிச்சந்திரன், அமலன்(கொழும்பு), அகிலா(கொழும்பு), அனுலன்(அவுஸ்திரேலியா), அஞ்சலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துமாகாந்தன்(கொழும்பு), ஜெயப்பிரகாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
பவானி(கொழும்பு), வாசுகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
பிரியங்கா, அர்ஜீன், கேஷாந்தன், மதுஷா, சைலன், சாதனா, கௌதமி, அர்ஷன், விதுரன், விதுசிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனுஜா, அனுஜா, ஜனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காந்தரூபன், துவாரகன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Covid- 19 விதிமுறைகளுக்கு அமைவாக அன்னாரின் இறுதிநிகழ்வில் பங்குகொள்ல விரும்புவோர் 6475331415 எனும் தொலைபேசிக்கு தொடர்புகொண்டு முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளும்படி தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.