Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1985
இறப்பு 19 MAR 2023
அமரர் கஜன் சாமுவேல் சற்குணராஜா
வயது 37
அமரர் கஜன் சாமுவேல் சற்குணராஜா 1985 - 2023 கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கஜன் சாமுவேல் சற்குணராஜா அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி சுந்தரம்பிள்ளை, யோகேஸ்வரி இரத்தினசபாபதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சற்குணராஜா பவானி தம்பதிகளின் அன்பு மகனும்,

கபேன், சாரா, எலிசபெத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஏரன் சின்னத்தம்பி, அனுசன் ஸ்ரீகாந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Gaben - சகோதரன்