 
                     
        யாழ். நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல்பிள்ளை டானியல் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசேந்திரம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரிய இராஜேஸ்வரி(இராசாத்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜான்சி(சுவிஸ்), ஜான்சன்(சுவிஸ்), ஜெசி(சுவிஸ்), லிவிங்ஸ்டன்(பிரித்தானியா), டைசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற இராஜேந்திரா, ராஜேஸ்(பிரித்தானியா), விஜி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசாத்(சுவிஸ்), செல்வா(சுவிஸ்), ரஜனா(சுவிஸ்), றுக்கயா(பிரித்தானியா), காவியா(பிரித்தானியா), மீனுஷா(பிரித்தானியா), தர்ஷி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மரின், பிறவின், ஜெற்சன், ஜெனுஷன், ஜெறுஷா, செல்சியா, லிறுஷா, லேய்சன், அன்டொறிக், லக்ஷன், ஆதிரா, லியானா, ஜொஸ்லின், வெறோனிக்கா, ஜொய்லின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்கம்மா, ஜோண்தியாகராஜா, பிலோமினம்மா, புனிதம், அக்னேசம்மா மற்றும் சகாயமலர்(உடையார்கட்டு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மரியதாஸ், சின்னத்துரை, ராசா மற்றும் மாசில்லா(நெடுந்தீவு), மகராஜா(நெடுந்தீவு), சலேற்மேரி(ஜேர்மனி), சூசை(கனடா), றேமன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் உதேனி மலர்ச்சாலை 888/10 மருதானை வீதி, புஞ்சு பொரளை, கொழும்பு- 08 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 24-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நெடுந்தீவு மத்தி பொதுச்சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
                         
                         
                         
                         
                             
             
                    
Our Deepest condolences to his family. May his soul rest in peace.