

யாழ். கரவெட்டி நெல்லியடி பண்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல் அன்ரனி செல்வநாயகம் அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பண்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கபிரியேல் அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் கிறிஸ் ரீனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கிறிஸ்ரினா புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரெஜினா ஞானமணி, காலஞ்சென்ற பெனடிக் சிங்கநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுரநாயகம், கலிஸ்ரா மதுரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேரி உசாந்தினி(நோர்வே), ஸ்டீவன்(லண்டன்), கிரேஸ் குமுதினி(திருச்சி இந்தியா), சாள்ஸ் இன்பதாஸ்(கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்ரன் அமலதாசன்(நோர்வே), பிறேமினி(லண்டன்), அனுஜா(கரவெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பற்றிக், நிவேதா, கிசோர், றொசான், துசான், தானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-07-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு கீரிப்பல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest condolences. May uncle soul rest in peace.