Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 SEP 1938
இறப்பு 05 OCT 2025
அமரர் பிரெட்ரிக் பாலசந்திரன் சீவரத்தினம்
வயது 87
அமரர் பிரெட்ரிக் பாலசந்திரன் சீவரத்தினம் 1938 - 2025 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, கனடா Vancouver, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரெட்ரிக் பாலசந்திரன் சீவரத்தினம் அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரேசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான டெய்சி(Daisy),ஜெயசந்திரன் மற்றும் இராமசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சந்தானலட்சுமி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஷார்மிளா அவர்களின் ஆசை தந்தையும்,

கோபிதாஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

அஜித், ரம்யா, ரிஷி, ரேஷ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கோபி - மருமகன்
டிலோ - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences from nair family

RIPBook Florist
Canada 1 year ago