

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ்பிள்ளை யேசுதாசன் அவர்கள் 06-02-025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்பிள்ளை ரோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வசந்தபுஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தோமஸ்ராஜரெட்டினம், சூசைப்பிள்ளை, திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சீமாம்பிள்ளை(அவுஸ்திரேலியா) மற்றும் காலஞ்சென்றவர்களான மெக்டலின், டெய்சி, நீக்கிலாப்பிள்ளை, அரியரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உஷாந்தினி, கறோல்குயின்ரஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரவீன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
நைஜல், நித்தீஷ், றேச்சல் ரித்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஆனைப்பந்தியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு யாழ் புனித மரியன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:-
உஷாந்தினி: +94772545552