யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ்கோ சிவராஜா அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பஸ்தியம்பிள்ளை சவரிமுத்து(overseer), மரியநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சட்டநாதர் இராஜதுரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி(ஓய்வுபெற்ற பிரதமதாதி) அவர்களின் அன்புக் கணவரும்,
வெனன்சி ஜோர்ஜ்(Vancouver- கனடா), டில்றுக்ஷி ராஜ்குமார்(பிரித்தானியா), நில்ருக்ஷி கஜேந்திரன்(பிரித்தானியா), சைபிரியன் ஜேசுஜன்(Vancouver- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
எட்மன்ட் ஜோர்ஜ்(Vancouver- கனடா), செல்வதுரை ராஜ்குமார்(பிரித்தானியா), சொரூபகாந்தன் கஜேந்திரன்(பிரித்தானியா), துளசி(Vancouver- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டீன் ஜோர்ஜ், ஜோவீனா கென்டல், கீகன் ஜோர்ஜ், அக்ஷனா ராஜ்குமார், பிரணவி ராஜ்குமார், வைஷ்ணவி ராஜ்குமார், ராகுல்ராம் கஜேந்திரன், ஹரிராம் கஜேந்திரன், பிரணவன் சைபிரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான ராணி, ஆனந்தராஜா, குலநாயகம், வேதநாயகம், அரியநாயகம், ரீட்டா, இமல்டா மற்றும் றோசா(அவுஸ்திரேலியா), ஜேசுராஜா(துரை- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 27 Jan 2025 10:00 AM - 11:20 AM
- Monday, 27 Jan 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +49521751676
- Mobile : +16047240727
- Mobile : +447790847098
- Mobile : +447815137073
- Mobile : +447519552459
- Mobile : +447932566161
- Mobile : +17788464133