Clicky

பிறப்பு 24 OCT 1939
இறப்பு 17 OCT 2023
அமரர் பிரான்சிஸ் சேவியர் கியுபேட்
வயது 83
அமரர் பிரான்சிஸ் சேவியர் கியுபேட் 1939 - 2023 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mr. Thurairajah 21 OCT 2023 Sri Lanka

எமது சக ஆசிரியரும் உற்ற நண்பருமாகிய திரு. பிரான்சிஸ் சேவியர் கியூபேட் அவர்களின் பிரிவு செய்தி கேட்டு ஆழ்ந்த துயர் அடைவதுடன் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி பிள்ளைகள் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா ஆண்டவரிடத்தில் நித்திய இளைப்பாற்றியை பெறுவதாக மன்றாடுகின்றோம். 🙏🙏🙏 துரைராசா குடும்பம் வ்வுனியா

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 20 Oct, 2023
நன்றி நவிலல் Thu, 16 Nov, 2023