மரண அறிவித்தல்
பிறப்பு 02 DEC 1941
இறப்பு 19 APR 2021
திரு பிரான்சிஸ் சேவியர் நீக்கிலஸ்
வயது 79
திரு பிரான்சிஸ் சேவியர் நீக்கிலஸ் 1941 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் 5ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் 3ம் குறுக்குத்தெரு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் நீக்கிலஸ் அவர்கள் 19-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோண் நீக்கிலஸ் தங்கமொறா நீக்கிலஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மத்தியாஸ் மரியாம்பிள்ளை மேரிபுஸ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆன்பற்றிமாதேவி(செல்வமகள்) அவர்களின் அருமைக் கணவரும்,

ஜென்சன்(பிரான்ஸ்), சுமித்திரா சியாந்தி(ஜேன் -லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெஸ்லி அருள்ராஜசிங்கம், குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பிறெட்றிக் நீக்கிலஸ், யூடித் ராஜரெட்ணம், மெற்றில்டா பிச்சைத்தம்பி(கனடா), காலஞ்சென்ற அல்பேட் ஜெறோம் நீக்கிலஸ், கீயூபேட் நீக்கிலஸ் கொறட்டி திசவீரசிங்கி, டெலினி நீக்கிலஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

போதகர் அன்ரன் ஜீவா(நோர்வே), ராணி, வதனி(நோர்வே), பாபுஜி(ரவி- ஜேர்மனி), ராஜன், ரஞ்சன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்ரன் செல்வராஜா, காலஞ்சென்ற அருள் ஞானமலர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தேவறஞ்சினி, யூலி, சூட்டி, விஜயா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனோஷி, சேரா, ஜெறிஷா, மியூலின் டாஷா, கொட்பிறி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இல. 122/3ம் குறுக்கு வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராச வீதி கோப்பாய் கானான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos