அமரர் பிரான்ஸிஸ் வின்சன்டீப்போல்
1938 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Francis Vincentipaul
1938 -
2021
கடந்த வருடம்தான் கண்டு பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தோம்! காலன் இவ்வளவு விரைவில் என் உடன் பிறவா சகோதரரை அழைப்பான என்று கனவில் கூட எண்ணவில்லை. அன்னாரின் குடும்பத்திற்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்! ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன். நடராஜா கிருஷ்ணராஜா குடும்பம்- இலண்டன்.
Write Tribute
We would like to express our sincere condolences to you and your family.