அமரர் பிரான்ஸிஸ் வின்சன்டீப்போல்
1938 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Francis Vincentipaul
1938 -
2021
நீங்கள் எனக்கு மூத்தவரானாலும் ஒரே பாடசாலையில் படித்திருக்கிறோம். அருகருவான ஊர்களில் வாழந்திருக்கிறோம். அன்பாகப் பழகியுமிருக்கிறோம். உங்கள் திடீர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது. உங்கள் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஆண்டவனை வேண்டுகிறேன். ஜோர்ஜ் சக்கோட்டை
Write Tribute
We would like to express our sincere condolences to you and your family.