யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரான்ஸிஸ் ரூபராஜ் இராசநாதன் அவர்கள் 23-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாதன்(ராசன்- கனடா), யோகேஸ்வரதேவி(ராணி- கனடா)
தம்பதிகளின் அன்பு மகனும், சத்துரகுலசிங்கம்(லொக்கர்- இலங்கை) அமுதா,
கௌரி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜென்ற்ரயூக்கா(கனடா), ஜெனற்றொகானி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரகுமார்(சந்திரன்- கனடா), தீலிப்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தோஷ்(கனடா), அபிநயா(கனடா), சங்கீத்(கனடா), சஞ்ஜய்த்(கனடா), ரிஷி(கனடா), ஒவியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான வெண்டக்கோன்(இலங்கை), இராசமலர்(லில்லி- இலங்கை), காலஞ்சென்ற மரியநாயகம்(சிங்கம்பப்பா- இலங்கை), இரட்ணமலர்(ராணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜகுலம்(தொட்டப்பா), தவமலர்(தவம் தொட்டம்மா- பிரான்ஸ்),
காலஞ்சென்ற இரட்ணகுலம்(இலங்கை), இமல்டா(னோனா- கனடா), காலஞ்சென்ற
இரவீந்திகுலம், றோஸ்மேரி(றோஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
இராஜ வினோதினி(றாதி- இலங்கை), இரட்ண வினோதினி(றஞ்சி- இலங்கை),
இராஜகுலக்கோன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவிவினோதினி(ரட்ணி -நோர்வே),
இரமேஸ்கோன்(பிரான்ஸ்), கிங்ஸ்லி ராஜ்மோகன்(மோகன் -பிரான்ஸ்) ஆகியோரின்
அன்பு மைத்துனரும்,
டொறிஸ் ராஜினி(ராஜி- பிரான்ஸ்), யூட்ராதவன்(யூட்- பிரான்ஸ்), ராஜசுபாஜினி(சுபா- பிரான்ஸ்), றொசித்திரா சிவ்வறின்(றொசி- இத்தாலி), றொஷாந்தன் சில்வஸ்டர்(றொஷான்- கனடா), றணுஷியா ஷில்வியா(றணு- பிரான்ஸ்), றொபின்சன்(கனடா), ரவிஷாலினி(பிரான்ஸ்), ரவிசங்கர்(பிரான்ஸ்), ரவி ஷாருகி(பிரான்ஸ்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
நிகழ்வுகள்
- Saturday, 01 May 2021 10:00 AM - 11:00 AM
- Saturday, 01 May 2021 11:30 AM - 12:00 PM