யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மருதடி வீதி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் றொகேசன் அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற றொகேசன், அல்வின்அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி பிரான்சிஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
ரெரன்ஸ், நிசாந்தன், லயணல், மொயிறா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோசப், ஸ்டானிஸ்லாஸ், மற்றும் பூவதி, இரத்தினசிங்கம், பாக்கியவதி, யோகவதி, குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மேரி அனா,மற்றும் மலர், காலஞ்சென்ற பெனடிற், மற்றும் ரொசபெல், சிவானந்தராஜா, அன்ரனிப்பிள்ளை, காலஞ்சென்ற மலர், மற்றும் சேவியர், செல்லா, ஆனந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயா, கல்பனா, ரகு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Terisha, Jerison, Jonathan, Joanna, Thauavarakah, Laksha, Ambal, Leosha, Leona, Treston ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Very sorry to learn about the loss of uncle Rogation, he is well known to my family and remember him from my childhood as we were neighbours to his brother late Joseph master. Ever merciful God...