Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 MAR 1939
இறப்பு 05 JAN 2022
அமரர் பிரான்சிஸ் இராசநாயகம் ரெயினாவைலட் (குஞ்சு)
வயது 82
அமரர் பிரான்சிஸ் இராசநாயகம் ரெயினாவைலட் 1939 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சிஸ் இராசநாயகம் ரெயினாவைலட் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா உன் முகம் பாராமல்
 குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!

வல்லமையாய் வாழ்ந்து வழி நடத்திய
 எம் அன்னையே நிழற்குடையாய் எம்மை
 நித்தமும் காத்தாய் விழி மூட மறுக்குதம்மா- உன்
 இமை மூடிப் போனதனால்
 ஒரு மலராய் மலர்ந்து பலர் வாழ
மணம் வீசிய அன்னை என்றும்
அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்