யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், மணற்காடு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிறான்சிஸ் மரியபுஸ்பம் அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மோசஸ் ஸ்கொலஸ்ரிக்காம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முடியப்பு மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பிறான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
கிங்சிலி மனோகரதாஸ்(இத்தாலி), மேரி கார்மெலிர்ரா(தயா), மேரி இமக்குலேர்ரா(சாந்தி), காலஞ்சென்ற மேரி யூடிர்ரா(ஜெயந்தி- இலங்கை), மேரி சந்திரிக்கா(சந்திரி), கிங்சிலி அருள்நேசதாஸ்(கிங்சிலி- பிரான்ஸ்), மேரி இமல்டா(அமுதினி), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யேசுதாசன்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லாஸ்(கனடா), லூசியாபயினம்மா(றோஸ்- பிரான்ஸ்), ராஜதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருள்நாயகி, செல்வராஜா, இம்மனுவல், அல்வீனுபிள்ளை, ஸ்ரீராஜகுமாரி, மொராஜஸ்(ராஜன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எட்வீசம்மா, ஜெயநாயகி(கனடா), நவஜெகனி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெறோம், லிகோறி, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஸ்ரோனா,பெசில்கரோன், வர்ணா, லஷின்ரன், மேரி தர்ஷிக்கா, பிறவின், காலஞ்சென்ற மரியஜெலான், ஜா்மிலன், ஸ்ரெபானி, அன்றியா, ஸ்ரிவ், வேணுயா, கோபிகா, விஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.