Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 JUL 1944
விண்ணில் 03 MAY 2024
திரு பிரான்சிஸ் யோசப்
B.A- UNIVERSITY OF PERADENIYA SRI LANKA. ACMA, CHARTERED MANAGEMENT ACCOUNTANT(UK)
வயது 79
திரு பிரான்சிஸ் யோசப் 1944 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் யோசப் அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் சூசைப்பிள்ளை, மக்டலின் பிரான்சிஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏபிரகாம் அன்ரனி(சட்டத்தரணி), எட்விஸ் அன்ரனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ஆன் யோசப் அவர்களின் அன்புக் கணவரும்,

Venitia, Olivia, Gerard ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Alan, Kevin, Evelyn ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சோதிமலர், பொன்மணி, யேசுதாசன், அன்ரன் யோஜ்(Toronto), தங்கம்(Philomena- Toronto), றஞ்சி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற லுடிக்கன்ஸ், Joyce ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருட்கலாநிதி ஸ்ரனி அன்ரனி(O.M.I- இலங்கை), அருள்தாசன்(Toronto), நிர்மலா(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Ethan, Amelia, Kayla, Kamryn, Sophie, Emery, Dean ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Venitia - மகள்
Olivia - மகள்
Gerard - மகன்

Summary

Photos

Notices